PRIVATE POLICY

வணக்கம்.
1.இது அறிவியல் ஆசிரியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.
2.அனைவரின் "STUDY MATERIALS"-யும் தொகுப்பாக,பயன்படுத்த ஏதுவாக தொகுக்கப்பட்டுள்ளது.
3.இதில் பதிவிடப்பட்டுள்ள பதிவுகள் அனைத்தும் அறிவியல் ஆசிரியர்களுக்காகவும்,மாணவர்களுக்காகவும் மட்டுமே.
4.எனவே எவருடைய பதிவுகளாவது மீளப்பதிவு செய்யப்பட்டதில் மாற்றுக்கருத்து இருப்பின் தங்கள் கருத்துக்களை”CONTACT FORM"-ல் தெரிவிக்கவும்.
5.இதில் உள்ள எந்த பதிவுகளையும் யார் வேண்டுமானாலும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
6.இது முற்றிலும் ஏழை ,எளிய,கிராமப்புற & நகர்ப்புற,அரசு,அரசு உதவிபெறும்,மெட்ரிக் பள்ளி மாணவர்கள்  பயன்பெற வேண்டும் என துவக்கப்பட்டுள்ளது.
7.இது எவ்வித பணப்பயனுக்காகவும் செயல்படவில்லை.
8.இதில் பதிவிடப்பட்டுள்ள Study Materials,Question banks,Youtube videos பதிவிட அனுமதியளித்த அனைவருக்கும் நன்றிகள்...


நன்றி.
ந,ஸ்ரீராமகிருஷ்ணன்,
ஸ்ரீசரஸ்வதி பாடசாலா(பெ)மே.நி.பள்ளி,
கும்பகோணாம்.
அலைபேசி:9150655508.